எங்கே போகிறோம்!
இன்று மாலை வீட்டிற்கு வந்ததும் மேஜை மீது இருந்த அந்த திருமணம் அழைப்பிதழ் என் கவனத்தைக் கவர்ந்தது. எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரின் மகன் திருமணம். “அப்பாடா! ஒருவழியாய் திருமணம் நிச்சயமாயிற்றா!” என்று மகிழ்ச்சியுடன் அழைப்பிதழைப் பிரித்துப் பார்க்கலானேன். பையனுக்கு வயது 39, மூலம் நட்சத்திரம் ஜாதக கட்…